வட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் பிளே பீட்டா திட்டம் கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் பயன்பாட்டில் வரலாம் என தெரிகிறது. ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் … Continue reading வட்ஸ் அப்பின் புதிய அப்டேட்